About Us

marriagenaidu.com என்பது அனைத்து நாயுடு & நாயக்கர் சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக திருமண தகவல் மையம். நம் சமூகத்தின் பாரம்பரியம், மதிப்பீடுகள் மற்றும் குடும்ப நலன்களை மதித்து, சரியான வாழ்க்கைத் துணையை கண்டறிய உதவுவதே எங்களின் முதன்மை நோக்கம்.

எங்களுடைய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு வரனுக்கும், வரைக்கும் நம்பகமான தகவல்கள், தனிப்பட்ட கவனம் மற்றும் விரைவான பொருத்தம் வழங்கப்படுகிறது. வயது, கல்வி, தொழில், ஜாதி உட்பிரிவு, குடும்ப பின்னணி போன்ற முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு பொருத்தமான திருமண இணைப்புகளை நாம் பரிந்துரைக்கிறோம்.

எங்களின் சிறப்பம்சங்கள்

நாயுடு & நாயக்கர் சமூகத்திற்கான பிரத்யேக சேவை

100% நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்கள்

தனிப்பட்ட கவனம் மற்றும் நேர்மையான ஆலோசனை

விரைவான திருமண பொருத்தம் நோக்கமாகக் கொண்ட சேவை

எளிதான பதிவு மற்றும் தொடர்பு முறை


பதிவு செய்வது எப்படி?

உங்கள் போட்டோ மற்றும் விவரங்களை WhatsApp மூலம் 9363756899 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். எங்கள் குழு உங்களை விரைவில் தொடர்பு கொண்டு வழிகாட்டும்.

marriagenaidu.com –
உங்கள் வாழ்க்கையின் முக்கியமான தொடக்கத்திற்கு நம்பிக்கையான துணை.

எங்களுடைய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்யும் அனைவருக்கும்,
விரைவில் திருமணம் நடைபெற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.